சனி, 19 மார்ச், 2011

வாழ்வில் வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சிறப்பான எட்டுப் பண்புகள்

  • இன்றைய நடைமுறையை புரிந்து கொண்டு செயல்படும் அறிவு பெறுதல் (Comman Sence)
  • தான் மேற்கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவுடன் செயல்படுதல் (Knowing one’s field)
  • தான் எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் வெற்றி பெற்றே தீருவோம் என்ற தன்னம்பிக்கை பெறுதல் (Self reliance)
  • ஒரு செயலை அலசி ஆய்ந்து விரைந்து முடிவு எடுக்கும் அறிவு புத்திசாலித்தனமும் (General intellegence)
  • எடுத்த செயலைச் செய்து முடிக்கும் திறமை (Ability to get things done)
  • தலைமைத் தன்மை (Leadership)
  • ஆக்கப்பூர்வமான சிந்தனை (Creativity)
  • மற்றவர்களோடு நல்ல உறவு (relationship with others)
  • 1500 சாதனையாளர்களை ஆராய்ந்ததில் இந்த எட்டு பண்புகளும் இவர்களிடம் காணப்பட்ட சிறப்புத் தன்மைகளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக