செவ்வாய், 29 மார்ச், 2011

சிரிப்பு சிலவகை


இன்பத்தில் சிரிப்பவன் அதிஷ்டசாலி!

துன்பத்தில் சிரிப்பவன் ஞானி!

கற்பனையல் சிரிப்பவன் கவிஞன்!

கண்டவுடன்  சிரிப்பவன் காரியவாதி!

தெரிந்து சிரிப்பவன் நடிகன்!

தெரியாமல் சிரிப்பவன் ஏமாளி!

நிலைஉணராது  சிரிப்பவன்  நிதானமற்றவன்!

நிலைஉணர்ந்து சிரிப்பவன் நிதானம் உள்ளவன்!

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்!

ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகன்!

உட்கார்ந்து சிரிப்பவன் சோம்பேறி!

உழைப்பில் சிரிப்பவன் உயர்ந்தமனிதன்!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக